அம்மா இறந்த பின் அந்த சொத்து என் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்வதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. அதற்கு?
"அம்மா இறந்த பின் அந்த சொத்து என் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்வதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. அதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்று கூறுங்கள். நன்றி?"
Detailed Legal Analysis & Statutory Procedure
1. Legal Position & Summary
உயில் அல்லது செட்டில்மென்ட் ஆவணம் ஏதும் ஏற்பாடு செய்யாமல் ஒரு நபர் இறந்தால்; அவர் இறந்த பின்பு, அந்த நபரின் சொத்துக்கள் அணைத்தும், அந்த நபரின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் உரிமையுடையதாகும்..
அவரின், வாரிசுதாரர்கள் அணைவரும் தங்களது பிரிவின்றி உள்ள பாகத்தை- பாகப்பிரிவினை செய்து பிரித்துக்கொள்ளலாம்; பாகம் பிரிக்க இயலாது இடமாகவோ அல்லது பாகம் வைத்தால் அந்த சொத்து பயன் பெறாதெனில், அந்த சொத்தை வாரிசுகளில் ஒருவர் மற்ற வாரிசுதாரர்களிடமிருந்து செட்டில்மென்ட் மூலமாகவோ/விடுதலை ஆவணமாகவோ/தேவைப்பட்டால் கிரயமாகவோ(கைமாறு கொடுத்து) அந்த நபர் பெற்று கொள்ளலாம்.
இவற்றிற்கு இயலாத பட்சத்தில், அணைத்து வாரிசுதாரர்களும் அந்த சொத்தை விற்பனை செய்து அவரவர் பாகத்திற்கான பங்கு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
ஒருவேளை, இறந்த நபருக்கு ஒரே வாரிசாக இருந்தால் அந்த சொத்தின் முழு உரிமை, அந்த நபருக்கு கிடைக்கும்.
அதே சமயம், இறந்த நபருக்கு முன்னதாகவே அந்த நபரின் வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த நபரின் வாரிசுதாரர்களை மேற்படி பாகபிரிவில் சேர்க்க வேண்டும்.
2. Applicable Legal Framework
- Governed under the provisions of Transfer of Property Act, 1882 (TPA) and relevant procedural rules.
- Rights and remedies should be exercised in strict accordance with statutory limitation periods and jurisdictional guidelines.
3. Recommended Next Steps
1. Preserve all documentary evidence, transaction records, receipts, and correspondence.
2. Ensure any legal reply, formal notice, or application is vetted by an advocate practicing before the competent forum.
3. If unresolved amicably, pursue statutory relief through the appropriate judicial or regulatory authority.
Facing an active legal notice, police complaint, or litigation dispute? Our advocates represent clients across India.