நான் ஒருவருக்கு ஈடு கடன் பத்திரம் பதிந்து கடன் கொடுத்தேன் அவர் இறந்துவிட்டார் அவரது வாரிசுகள்?
"நான் ஒருவருக்கு ஈடு கடன் பத்திரம் பதிந்து கடன் கொடுத்தேன் அவர் இறந்துவிட்டார் அவரது வாரிசுகள் சொத்தை அனுப்பவித்து வருகிறார்கள் அவர்கள் மீது கடன் தொகை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துளேன் இந்நிலையில் மூன்றில் இரண்டு பங்கு சொத்தினை பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு நபருக்கு விடுதலை பத்திரம் எழுதி பதிந்துயுள்ளார்கள். எனது கடனை திருப்பி செலுத்தாமல் விடுதலை பத்திரம் பதிவு செய்தது செல்லுபடியாகுமா? தற்போது அந்த சொத்திற்கு என் பெயரும் விடுதலை எழுதிவாங்கியருடைய பெயரும் வில்லங்க சான்றில் உள்ளன. அந்த விடுதலை பத்திரத்தை ரத்து செய்ய நான் மாவட்ட பதிவாளரை நாடலாமா அல்லது நீதிமன்றத்தை நாடாவா? நான் என்ன செய்யவேண்டும்?"
Detailed Legal Analysis & Statutory Procedure
1. Legal Position & Summary
you can better file a suit for recovery of money lent to the deceased by impleading his legal heirs as defendants. you can produce the loan documents as evidence for the loan transaction before the court and recover the loan with interest
2. Applicable Legal Framework
- Governed under the provisions of Transfer of Property Act, 1882 (TPA) and relevant procedural rules.
- Rights and remedies should be exercised in strict accordance with statutory limitation periods and jurisdictional guidelines.
3. Recommended Next Steps
1. Preserve all documentary evidence, transaction records, receipts, and correspondence.
2. Ensure any legal reply, formal notice, or application is vetted by an advocate practicing before the competent forum.
3. If unresolved amicably, pursue statutory relief through the appropriate judicial or regulatory authority.
Facing an active legal notice, police complaint, or litigation dispute? Our advocates represent clients across India.