பாட்டிக்கு அவர் தந்தை எழுதிய செட்டில்மெண்ட் doc 1953 மற்றும் 1967 ஆவணத்தின்படி 3.96 ஆனால்?
"பாட்டிக்கு அவர் தந்தை எழுதிய செட்டில்மெண்ட் doc 1953 மற்றும் 1967 ஆவணத்தின்படி 3.96 ஆனால் இப்போது அது 3.75 ஆக உள்ளது. 2) 3.96 சம்பந்தப்பட்ட வாரி, உத்தி, கிணறு அளவீடு இல்லை சமஇருபாதி கூட்டு சொத்து என்பதால் பாட்டியின் சகோதரன் அவர்களாகவே அளந்து வாரி, உத்தி, கிணறு doc 1968 மற்றும் 1997, 2011 செய்து விட்டனர் ஆனால் சர்வேயர் அளக்க பாட்டியின் அண்ணன் (Late).மகன் மறுப்பு தெரிவிக்கிறார். சர்வேயர் முறைபடி வேலை செய்யவில்லை Secondகாரணம் ஆகும். முறைபடி நில முழு 3.96அளவுடன் வாரி, உத்தி, கிணறுஅளக்க வேண்டும்?"
Detailed Legal Analysis & Statutory Procedure
1. Legal Position & Summary
ஐயா, அதற்கு தங்கள் தங்கள் பகுதி நில அளவை அலுவலர், வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோருக்கு ஒரு மனு கொடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக தாங்கள் இணையம் வாயிலாக ஒரு பதிவு மேற்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட மனுவினை பதிவு தபால் அனுப்பி வைத்து பின்னர் 15 நாட்கள் கழித்து உயர் நீதி மன்றத்தில் ஒரு writ Manu தாக்கல் செய்து அதன் மூலம் தீர்வு காணலாம். எனது அலைபேசி. ஒன்பது ஒன்று ஏழு ஆறு ஐந்து ஒன்பது நான்கு நான்கு ஐந்து பூஜியம்.
2. Applicable Legal Framework
- Governed under the provisions of Transfer of Property Act, 1882 (TPA) and relevant procedural rules.
- Rights and remedies should be exercised in strict accordance with statutory limitation periods and jurisdictional guidelines.
3. Recommended Next Steps
1. Preserve all documentary evidence, transaction records, receipts, and correspondence.
2. Ensure any legal reply, formal notice, or application is vetted by an advocate practicing before the competent forum.
3. If unresolved amicably, pursue statutory relief through the appropriate judicial or regulatory authority.
Facing an active legal notice, police complaint, or litigation dispute? Our advocates represent clients across India.