1.Impotent என தெரிந்தும் தன் மகனுக்கு திருமணம் நடத்தும் ஒரு சிலர் இருகிறார்கள் இதனால் அதிக?
"1.Impotent என தெரிந்தும் தன் மகனுக்கு திருமணம் நடத்தும் ஒரு சிலர் இருகிறார்கள் இதனால் அதிக பாதிப்பு ஏதோ ஒரு பெண்ணுக்கும் அவளின் குடும்பத்துக்கு தான்.இது ஒரு வகை forgery தானே இது போல உள்ளவார்களை விவாகரத்து மற்றம் இழப்பீடு கடந்து தண்டிக்க வழிகள் உண்டா.....? 2.இந்த வகை திருமணம் ஒரு பொம்மை கல்யாணம் போன்ற நிகழ்வு இந்த case விவாகரத்து பதிவு என்பதே 3முதல் 5மாதம் வரை ஆகிறதே.... இது போன்ற வழக்குகள் நடத்த விரைவாக வழிகள் உண்டா.... 3. இந்த திருமணம் கிட்டதட்ட அந்த பெண்ணையும் அவளின் குடும்பத்தையம் மனதளவில் கொலை செய்ததற்கு சமம்.இவர்களுக்கு தண்டனை இல்லையா.....? 4.அந்த பையனின் பெற்றோர் வேண்டுமென்றே கால தாமதம் செய்து மேலும் அந்த பெண்ணை துன்ப படுத்தவதை தடுக்க கடுமையான சட்டங்கள் உண்டா? 5.இது போன்ற திருமணங்கள் இப்போது தொடர்கதையாக மாறிவிட்டது தடுக்கும் வழி வகை உண்டா? I also got affected due to this.Its been 7 months from the date i got married.How can I approach this legally.I dont want to waste my peace of mind and time for the useless people.Sametime i want to punish them for spoiling my daughter life."
विस्तृत वैधानिक विश्लेषण एवं कानूनी प्रक्रिया
1. Legal Position & Summary
According to this issue u can lodge complaint in All women थाना / पुलिस स्टेशन near u regarding cheeting and impotence. and u can file a complaint before District social welfare officer under Domestic violence and prohibition of dowry act.
2. Applicable Legal Framework
- Governed under the provisions of Hindu Marriage Act, 1955 (HMA) and relevant procedural rules.
- Rights and remedies should be exercised in strict accordance with statutory limitation periods and jurisdictional guidelines.
3. Recommended Next Steps
1. Preserve all documentary evidence, transaction records, receipts, and correspondence.
2. Ensure any legal reply, formal notice, or application is vetted by an अधिवक्ता / वकील practicing before the competent forum.
3. If unresolved amicably, pursue statutory relief through the appropriate judicial or regulatory authority.
सक्रिय कानूनी नोटिस, पुलिस शिकायत या कोर्ट विवाद का सामना कर रहे हैं? हमारे अधिवक्ता भारत भर में मुकदमों में ग्राहकों का प्रतिनिधित्व करते हैं।